Category: DMK

எம்மதமும் சம்மதம்.. தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமேயில்லை – அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை : தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை எனவும், எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையிலேயே திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழக முதல்வரின் விருப்பமும் அதுதான் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அரியலூர் அருகே தனியார்…

தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியா மற்றும் உகாண்டாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள்…

80-ஆம் ஆண்டில் அடிவைத்து, முத்து விழா காணும் முரசொலி : முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட நாள்

சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் இளமைக் காலத்திலேயே இலட்சிய தாகத்துடன் ஈன்றெடுத்து, எந்நாளும் தோளிலும் இதயத்திலும் சுமந்து, வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணியென வளர்த்தெடுத்த, அவரது ‘மூத்த பிள்ளை‘ என்ற பெருமை கொண்டது முரசொலி ஏடு. அது வெறும் அச்சிட்ட தாள் அல்ல,…

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக நிதிநிலை சீர்கேடு வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு: அரசியலில் புயலை கிளப்பும் என எதிர்பார்ப்பு

சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடுகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதால், அது அரசியல் சூட்டை…

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா கலைஞர் படத்தை ஜனாதிபதி இன்று திறக்கிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை* பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சட்டப்பேரவையில் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 7 ஆயிரம்…

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி: இந்தியாவுக்கே மாபெரும் பலன்!..

சென்னை : மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவில் ஓபிசிக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. நடப்பாண்டிலேயே எம்பிபிஎஸ், எம்.டி, எம்.எஸ், பிடிஎஸ், எம்.டி.எஸ், டிப்ளோமோ ஆகிய…

49 தொழிற்சாலைகள் அமைக்க ரூ.29,000 கோடியில் புதிய ஒப்பந்தங்கள்: 84 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: தமிழகத்தில் ரூ.28,508 கோடி  முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 49 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய…

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கூறியுள்ளார். 17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தாலேயே போரூர் ஏரி மீட்கப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை : போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி இன்று தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள்…

உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார், இது மக்களுக்கு பொற்காலம் : நடிகர் வடிவேலு புகழாரம்!!

சென்னை : உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துவதாக நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக் காட்டி அனைவரும் தடுப்பூசி போடும்படியும் வலியுறுத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை…