Category: ADMK

ஆட்சிக்கு வரும் முன்பு சொன்னீங்களே.. இப்போ டாஸ்மாக் கடைகளை மூடுங்க.. எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திமுகவை பொறுத்தவரை ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடும் இருப்பதாக அவர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியது முக்கிய ஆவணம்; 17 பேர் மீது வழக்குப்பதிவு: ஒப்பந்தங்களில் முறைகேடு

கோவை: கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக விசாரணையில் கூறப்படுகிறது. வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வரவு செலவு புத்தகம் உள்பட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி எடுத்துச் சென்றது.எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் என…

அதிமுக பொதுக்குழு செல்லாது என வழக்கு நிர்வாகிகள் மனுவுக்கு பதிலளிக்க சசிகலாவுக்கு கால அவகாசம்: சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்…

தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடகங்கள் வாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடகங்கள் வாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது, அதிமுக என பிரதிநிதித்துவப்படுத்தி யாரையும் பேசவைக்கவும் வேண்டாம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்…

தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல: சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்கிறது: ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்வதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மு.…

அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி!: சசிகலாவு-க்கு எதிராக அதிமுக கூட்டங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவை கண்டிப்பதாக சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அதிமுக கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக-வை அபகரிக்க சசிகலா சூழ்ச்சி செய்வதாக கூறி…

ஜூன் 14-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களை தவிர வேறு யாருக்கு அனுமதி கிடையாது; அதிமுக தலைடை கழகம் அறிவிப்பு

சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது. எம்எல்ஏ-க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும்…

போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உலகம்‌ ஒரு குடும்பம்‌ என்னும்‌ தத்துவத்தை அடைய உறுதுணையாக, மக்களை இணைப்பதிலும்‌, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும்‌ இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து துறை.…

சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் குயில் பறந்துவிட்டது!: எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!!

சென்னை: முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி: சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ரா. காலமானார் என்ற செய்தி அறிந்து மனவேதனை அடைந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அன்னாரது ஆன்மா…

தமிழகத்திற்க்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதற்காக பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

சென்னை: தமிழகத்திற்க்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதற்காக பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான தினசரி ரெம்டெசிவிர் ஒதுக்கீடு 7,000-ல் இருந்து 20,000 ஆக மத்திய ராசு உயர்த்தியுள்ளது.