80-ஆம் ஆண்டில் அடிவைத்து, முத்து விழா காணும் முரசொலி : முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட நாள்
சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் இளமைக் காலத்திலேயே இலட்சிய தாகத்துடன் ஈன்றெடுத்து, எந்நாளும் தோளிலும் இதயத்திலும் சுமந்து, வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணியென வளர்த்தெடுத்த, அவரது ‘மூத்த பிள்ளை‘ என்ற பெருமை கொண்டது முரசொலி ஏடு. அது வெறும் அச்சிட்ட தாள் அல்ல,…