Author: Editor

புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறும் சாட்டியுள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஈர்க்கும் முன்பே 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது ஜனநாயக படுகொலை என திருமாவளவன் கூறியுள்ளார்.திமுக உடனடியாக தலையிட்டு ஜனநாயகத்தை…

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிசிஐடி தலைவராக ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி, கூடுதல் காவல் தலைவராக எம்.ரவி, சென்னையின் உளவுத்துறை (உள்நாட்டு…

ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் அதிகரித்து வழங்குக என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை…

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி ஆட்சி புரிந்து புகழ் பெறுவார்: அரசின் 5 அறிவிப்புகளுக்கு வைகோ வரவேற்பு

சென்னை: .மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறது. கொரோனா…

கொரோனா 3-வது அலையை சமாளிக்க தயாராக வேண்டும்: குழந்தைகளை பெருமளவில் தாக்கும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !

டெல்லி: கொரோனா 3-வது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா தொற்றின் 2-வது அலையால் இந்தியா திணறிக் கொண்டிருக்கும்போது, 3-வது அலை தவிர்க்க முடியாதது என அரசுக்கான விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர்…

மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்: திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: புதுமுகங்கள் 15 பேருக்கு வாய்ப்பு:

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது திமுக. அதைத்தொடர்ந்து நாளை மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. திமுக அமைச்சரவையில் புதுமுகங்கள்…

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும், உதயசூரியன் சின்னத்தின் போட்டியிட்டு வென்ற 8 பேர் என 133 பேர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றக்குழு…

கொரோனா நோய்த் தொற்று தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொரோனா நோய்த் தொற்று தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாக கடைபிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். கொரோனா 2-வது…