Author: Editor

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா கலைஞர் படத்தை ஜனாதிபதி இன்று திறக்கிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை* பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சட்டப்பேரவையில் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க, ஜனாதிபதி ராம்நாத்…

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா: 24 மணி நேரத்தில் 40,134 பேர் பாதிப்பு: 39258 பேர் டிஸ்சார்ஜ்: 541 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.24 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.16 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை…

உலகளவில் பிரதமர் மோடி தான் டாப் : மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது!!

டெல்லி, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை 70 மில்லியன் பேர் பின்தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில், அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி குஜராத்…

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி: இந்தியாவுக்கே மாபெரும் பலன்!..

சென்னை : மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவில் ஓபிசிக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு…

அதிமுக பொதுக்குழு செல்லாது என வழக்கு நிர்வாகிகள் மனுவுக்கு பதிலளிக்க சசிகலாவுக்கு கால அவகாசம்: சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க…

49 தொழிற்சாலைகள் அமைக்க ரூ.29,000 கோடியில் புதிய ஒப்பந்தங்கள்: 84 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: தமிழகத்தில் ரூ.28,508 கோடி  முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 49 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 35 தொழில்…

முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் அதிகாரிகள் 34 பேர் பணியிட மாற்றம்: நிர்வாகம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் ஆவினில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 34 பேரை பணியிட மாற்றம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்…

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.…

உட்கட்சி மோதல் வலுத்ததால் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா பதவி விலக சம்மதமா?

புதுடெல்லி: நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா டெல்லியில் கூறினார். கர்நாடகா பாஜகவில் உட்கட்சி பூசல்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தாலேயே போரூர் ஏரி மீட்கப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை : போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் தேதி தியாகிகள்…

Open chat