தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை : தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியா மற்றும் உகாண்டாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள்…