ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் அதிகரித்து வழங்குக என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடியிடம்…