தஞ்சை பெரியகோயிலுக்குள் அனைவருக்கும் அனுமதி
கொரோன தொற்றுக் காரணமாக தஞ்சை பெரிய கோயிலுக்குள் பொது மக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, பின்னர் அதனை தளர்த்தி 10 வயதிற்கு மேலும் 65 வயதுக்குள்ளும் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதே நேரம் வருகின்ற பொதுமக்களின் வெப்பநிலை அறிந்தே அனுமதிக்கப்பட்டனர். நேற்றிலிருந்து பெரிய…