கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன, இதனால் கர்நாடக அரசு அங்கு வெள்ள அபாயத்தை தவிர்க்க அணைகளிலிருந்து நீரினை திறந்து விட்டுள்ளனர்.

நேற்று இரவு இதனால் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 89.92 அடியாக உயர்ந்துள்ளது.