இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழையும் காவிரியில் தண்ணிரும் வந்ததால் எத்தனை கொரோனா பாதிப்பு வந்த போதும் தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை எந்த வித பாதிப்புமின்றி நல்ல முறையில் நடந்துள்ளது. இந்தியா முழுவதுமே வேளாண்மை நன்றாகவே நடந்துள்ளது எனவே தான் வேளாண்மை 3.5% வளர்ச்சி அடைந்துள்ளது.
முன்பட்ட குறுவை நெல் விளைந்து அறுவடைக்கும் ஏற்ற நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.
