தஞ்சையில் கொரணாவால் முடங்கியிருந்த பேருந்து போக்குவரத்து செப் 1 முதல் மாவட்டங்களுக்குள்ளேயே இயக்கப்பட்டு வந்தது,இப்போது அது மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கவுள்ளது, விரைவு பேருந்துகளும் விரைவில் இயக்கவுள்ளது. ஆறு மாதத்திற்கு மேல் முடங்கியிருந்த மக்களின் வாழ்க்கை மெல்ல நகரத் தொடங்கியுள்ளது