மயிலாடுதுறை தஞ்சாவூர் மின்சார ரயில் பாதை வேலையில் வேகம் இந்தப்பணிகளை ஆக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டம் கொரணா பாதிப்பினால் முடங்கி இருந்த பணிகளை முடுக்கியுள்ளனர். விழுப்புரம்-கடலூர், கடலூர்-மயிலாடுதுறை மின்மயமாக்கல் பணி முடிவடைந்து, பெங்களுரூ பாதுகாப்பு அலுவலர் அனுமதி வழங்கிய நிலையில், மயிலாடுதுறை – தஞ்சாவூர் 68 கிமி பணி மட்டும் மீதம் உள்ள நிலையில் அதுவும் அக்டோபரில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.