புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறும் சாட்டியுள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஈர்க்கும் முன்பே 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது ஜனநாயக படுகொலை என திருமாவளவன் கூறியுள்ளார்.திமுக உடனடியாக தலையிட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற முன் வர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.