தஞ்சை மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் நேற்று முதல் திறந்துள்ளனர், 227 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 170 கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்படத் துவங்கின, நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றன.
தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால் உழவர்கள் 20 சதவீத ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டி கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.