சென்னை: தமிழகத்திற்க்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதற்காக பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான தினசரி ரெம்டெசிவிர் ஒதுக்கீடு 7,000-ல் இருந்து 20,000 ஆக மத்திய ராசு உயர்த்தியுள்ளது.