தஞ்சையில் மிகவும் புகழ் வாய்ந்த நீண்ட காலமாக ஆடை உலகில் உள்ள மஹாராஜா சில்க்ஸ் நிறுவனம் தனது புதிய கிளையை;த் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

மகாராஜாவின் புதிய கிளையான எம் டீன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆர்.ஆர் நகரில் தொடங்கப்பட்டுள்ளது, மஹாராஜா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தலைமை தாங்க தஞ்சையின் பல்வேறு தொழில் அதிபர்கள் கலந்து திறப்பு விழாவினை சிறப்பித்தனர்.