தஞ்சையில் இன்று கொரணா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 7305 ஆக உள்ளது, நேற்று புதிய கொரணா ‍தொற்றாலார்கள் 114 என உறுதி செய்யப்பட்டுள்ளது, இது வரை கொரணா தொற்றால் தஞ்‍சை மாவட்டத்தில் 120 இறந்துள்ளனர், இந்தச் சூழலில் முழு லாக்டவுன் நீக்கத்தில் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.