நேற்றுத் தஞ்சையில் நல்ல பலத்த மழை, இந்த மழையானது ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது,மக்கள் மகிழ்ச்சி, தஞ்சை மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நல்ல மழை பெய்ததால் இந்த மழை வேளாண்மைக்கு பயன்படுவதோடு நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் உழவர்கள் பெரும் மகிழ்ச்சி.