கொரணா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்று கிழமைகளில் அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது, இதனால் அசைவம் சாப்பிடும் எராளமானவர் சனிக்கிழமை இரவு வரிசையில் நின்று வாங்குவதை காணமுடிந்தது, இந்த வாரம் முதல் ஞாயிறு ஊரடங்கு நீக்கத்தால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி, மேலும் வழக்கம் மனித இடைவெளி, முகக்கவசம், தூய்மையாக கை கழுவுதல் போன்ற அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதை அரசு வலியுறுத்தியுள்ளது.