கொரணா பாதிப்பிற்கு பின்பு மிகபும் மோசமான நிதி நெருக்கடியை தமிழ்நாடும் மற்ற மாநிலங்களைப் போல சந்தித்து வரும் நிலையில் வரும் செப்டம்பர் 14ந் தேதி தொடங்குகிறது, கொராணா பாதுகாப்பு குறித்து இம்முறை சட்டமன்றம் சென்னை கலைவாணர் அரங்கில் கூட உள்ளது, இதில் அனைத்து அலுவலர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கொராணா பரிசோதனைச் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது, இந்த கூட்டத்தொடரில் மய்ய அரசு தரவேண்டிய ஜீ.எஸ்.டி நிலுவைத்தொகை குறித்து விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா ? நீட் ‍தேர்வு நீக்கம் குறித்து பேசப்படுமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.