சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சித்தா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தனியார் கல்லூரியில் 140 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.