சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். பெற்றோர்களை இழந்த தவிக்கும் குழந்தைகளை காக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தேன் என அவர் கூறியுள்ளார்.