வீட்டு உபயோகப் பொருட்களின் உலகில் தமிழகத்தில் கொடிகட்டி பறந்தவரும், உழைப்பால் உயர்ந்த, சிறந்த தன்முனைப்பு பேச்சாளரும்,பலரின் வாழ்வை மாற்றிய பண்பாளராகிய வசந்தகுமார் எம்.பி அவர்கள் கொரணா தொற்றால் மறைந்தார். மிகச் சிறந்த காங்கிரஸ்வாதியான அவர் நடப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஆவர்