அக்டோபர் இரண்டு கல்வி கொடையாளர் காமராஜ் அவர்களின் நினைவு நாள். காந்தி பிறந்த நாளும் காமராஜ் அவர்களின் நினைவு நாளும் ஒன்று என்று சாமான்யர்களால் பேசப்படுவது உண்டு.

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் முதன்மையானவர் காமராஜ் அவர்கள் ஆவார், மூடிய கல்வி நிலையங்களை எல்லாம் திறந்தது மட்டுமல்லாது புதியதாகத் கல்வி கூடங்களை மட்டுமல்லாது, மதிய உணவு என்கின்ற இந்தியாவிற்கே முதன்மையான திட்டத்தை தமிழகத்திற்கு அளித்தவரும் செயல் வீரர் காமராஜ் அவர்களின் 46 ஆவது நினைவு தினம் நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது.