கர்நாடக மாநிலத்தில் மழை கொட்டித் தீர்த்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன இதனால் கர்நாடக அரசு அணைகளை திறந்து வருகின்றன.

கர்நாடக அரசு 25 ஆயிரம் கன அடி நீரினை அணைகளிலிருந்து வெளியேற்றி வருகின்றன, இதனால் மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் தென்மேற்கு பருவ மழை திவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகின்றது.