இரண்டு மாதங்களுக்கு பின்னர் தஞ்சையில் ஞாயிற்று கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டது, இதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் சந்தை, மற்றும் பொது இடங்களுக்கு அதிகமாக சென்றனர், ஆனால் அரசு அறிவுறித்திய சுயபாதுகாப்பு முறைகளை மறந்து, பொதுமக்களும், வியாபாரிகளும் நடமாடியதாகத் தகவல், பலர் முகக்கவசம் அ‍ணியாமல் நடமாடியதாகத் தகவல்,