‍கொரணா ‍தொற்றல் முடங்கியிருந்த தமிழ்நாடு செப்டம்பர் 1 முதல் பல நிபந்தனைகளுடன் மெல்ல இயங்கத் தொடங்கியுள்ளது பேருந்துகள் மாவட்டங்களுக்குள் இயங்கவும், அலுவலகங்கள், கோயில் மற்றும் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன, நூலகங்கள் முதியர்வகளுக்கு அனுமதியின்றி மற்றவர்களுக்கு ‍அனுமதி வழங்கப்படுகின்றது.